வணக்கம். வலையொலிப் பதிவாகத் தொடங்கவிருக்கும் என் பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். இணையப் பதிவின் தலைப்பு, கீழ்க்கண்ட பாடலை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே. புறநானூறு 112 பாரி மகளிர் அங்கவை, சங்கவை வலை மற்றும் வலையொலிப் பதிவுகளில் விரைவில் சந்திப்போம். நன்றி.