கம்பர் எனும் காலத்தை வென்ற கவிப்பேரரசு !

வெய்யோன் ஒளி, தன் மேனியின்   விரிசோதியின் மறையபொய்யோ எனும் இடையாளொடும்   இளையானொடும் போனான்மையோ மரகதமோ மறி   கடலோ மழை முகிலோஐயோ இவன் வடிவென்பதோர்   அழியா அழகுடையான்! (1926, கங்கைப் படலம், அயோத்தியா காண்டம்) இராஜபாளையம் எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளியின் ‘கம்பன் இசைத்தேன்’ என்ற youtube காணொலிப் பதிவிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடல் இது. பொதுத்தளத்தில் பதிவேற்றி, என்னைப் போன்றோர் கற்றுக்கொள்ள வழி செய்ததற்கு அவர்களுக்கு என் நன்றிகள். இது கம்பராமாயாணத்தின் அயோத்தியா காண்டத்தில் கங்கைப் படலத்தில் வரும்”கம்பர்“கம்பர் எனும் காலத்தை வென்ற கவிப்பேரரசு !”-ஐ படிப்பதைத் தொடரவும்.