வலையொலிப் பக்கங்கள்

அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய் அற்றைத் திங்கள்….. வலையொலியில் தமிழொலி

அனைவருக்கும் அன்னையர்நாள் நல்வாழ்த்துக்கள். ஒரு நாளைக் குறித்து வைத்துக்கொண்டு அன்னையைக் கொண்டாடும் வழக்கம் நம் சமூகத்தில் இல்லை. ஆனால், அன்னைக்கும் தந்தைக்கும் என்றுமே மதிப்பளித்து உயர்நிலையில் போற்றும் பண்பு நமக்கிருக்கிறது. மலையிடைப் பிறவா மணியும், அலையிடைப் பிறவா அமிழ்தும், யாழிடைப் பிறவா இசையும் சிலப்பதிகார ஆசிரியருக்கு அரியவற்றுடன் ஒப்பிடப் பயன்பட்டன. மாறிவரும் காலச்சூழலில், மலைத்தேனும் கடல்முத்தும் அருகிப்போனதோடு, மரநிழலும், மழைத்தூரலும், பனைநுங்கும்கூட அரிய பொருட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்றுவரை வெய்யிலும் காற்றும், பூவின் மணமும், கடல் உப்பும்,…மேலும்
  1. அன்னையர்நாள் பகிர்வு – சங்கப் பாடல்களில் தாய்
  2. பன்னாட்டு மகளிர் நாள் பகிர்வு- சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்
  3. மாமல்லரும் மகாபலியும்
  4. மாறிய பெயர்; தடம் மாறிய பொருள்
  5. ஓணம் – தமிழர் மறந்த பழங்காலப் பண்டிகை!